Announcement for Third Year Students

3ம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களின் கவனத்திற்கு (30 March 21)

உங்களுக்கான பரீட்சை 27.04.2021 அன்று ஆரம்பமாகும். 19.04.2021 அன்று வெளி மாவட்ட மாணவர்கள் விடுதிகளுக்கு வரவேண்டும். வெளிமாவட்ட மாணவர்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. யாராவது யாழ்மாவட்டத்தில் வதிபவர் ஆயின் கலைப்பீடாதிபதி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு நேரிலோ 021 2223091 தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்துக.

வெளிமாவட்ட மாணவர்களின் பட்டியல் (ஆண்)

வெளிமாவட்ட மாணவர்களின் பட்டியல் (பெண்)