மேற்படி கற்கையை தொடர விரும்பும் முதலாம் வருட கற்கையை பூர்த்தி செய்த கலைப்பீட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கு கீழ் உள்ள இணைப்பை தொடரும் போது கிடைக்கும் கூகிள் படிவத்தினை (Google Form) பூரணப்படுத்தி சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 26-01-2026 12.00 PM
https://forms.gle/VgJXSqSBAcjwh3VEA
