3ம் வருட, 4ம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல்

3ம் வருட, 4ம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல்

Covid 19 காரணமாக இடைநிறுத்தப்பட்ட 3ம் வருட 1ம் அரையாண்டு பரீட்சை 10.08.2020 அன்று ஆரம்பமாகும். அத்துடன் 4ம் வருட 1ம் அரையாண்டு விரிவுரைகள் 10.08.2020 அன்று கலைப்பீடத்தில் ஆரம்பமாகும்.
பரீட்சை கால அட்டவணை இத்துடன் தரப்பட்டுள்ளது.

அறிவித்தல்

பரீட்சை கால அட்டவணை