2018/19 கல்வியாண்டு மாணவர்களுக்கான விடுதி வசதிகள்

பெண்கள் கொக்குவில் பெண்கள் புதிய விடுதியிலும் ஆண்கள் கோண்டாவில் ஆண்கள் விடுதியிலும் தங்குவதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 06ம் திகதி மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் அவர்களை விடுதிக்கு கொண்டு சென்று விடுவதற்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07ம் திகதி தொடக்கம் தினமும் காலை 8.00மணிக்கு பெண்கள் விடுதியிலிருந்தும் 8.30மணிக்கு ஆண்கள் விடுதியிலிருந்தும் பேருந்து புறப்பட்டு யாழ்பல்கலைக்கழகம் சென்றடையும்.மாலை 5.30 மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்திலிருந்து விடுதிக்கு திரும்பும்.

பிரதிப் பதிவாளர்
கலைப்பீடம்