Mission
The Faculty of Arts is committed to promote knowledge and academic excellence leading to the pinnacle of humanity in tune with the vision to which the faculty is wedded.
கலைப்பீடம் வரித்து நின்ற ‘நோக்கு’ வழிச்சென்று அறிவுநாடிகள் மனிதமாம் சிகரம் நோக்கி கல்வியில் வித்துவம் எய்த உந்துவதில் கலைப்பீடம் தன்னை அர்ப்பணிக்கின்றது.
Vision
To strive hard to achieve excellence in the field of Arts by adopting admirable values of Culture ad Heritage cherished by us as expedient as possible so that humanity may continue to prosper.
பண்பாடு பாரம்பரிய விழுமியங்களைக் காலோசிதமாய் அடியொற்றி மனிதம் ஓங்க கலையில் துறை காண்போம்.