முதலாம் வருட (Level I) மாணவர்களின் கவனத்திற்கு,

முதலாம் வருட மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்கான LMS கணக்கு பயன்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். அது தொடர்பான விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • தமக்கான கணக்கு தொடர்பான விபரங்கள் (username & password) கீழ் உள்ள கோப்பில் வழங்கப்பட்டுள்ளது.
    கோப்பினை பெற இதன் மேல் சொடுக்கவும்
  • தரப்பட்ட முகவரியை பயன்படுத்தி LMS தளத்திற்கு செல்லமுடியும். (https://lms.jfn.ac.lk/lms/)
  • உள் நுழைந்ததும், “Welcome-2019/2020” இனுள் தரப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். (இதனை இடது பக்கத்தில் காணப்படும் “My courses” இனுள் காணமுடியும்)