வரவேற்பு நிகழ்வும் வழிகாட்டல் விரிவுரைகளும்

  • 2018/19 கல்வியாண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் வழிகாட்டல் விரிவுரைகளும் 07.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறும்.
  • முதலாவது தொகுதி மாணவர்களுக்கு 07.09.2020அன்று வரவேற்பு நிகழ்வு காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி 10.30மணிவரை நடைபெறும். வழிகாட்டல் விரிவுரைகள் 08.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை காலை 9.00மணி தொடக்கம் பி.ப 1.00மணிவரை நடைபெறும்.
  • இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கு 07.09.2020அன்று வரவேற்பு நிகழ்வு மாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகி 3.30மணிவரை நடைபெறும். வழிகாட்டல் விரிவுரைகள் 08.09.2020தொடக்கம் 11.09.2020 வரை மாலை 1.00மணி தொடக்கம் பி.ப 5.30மணிவரை நடைபெறும்.
  • 07.09.2020 அன்று முதலாவது தொகுதி மாணவர்களுக்கு பி.ப. 1.30 மணிக்கும் இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கு காலை 9.00மணிக்கும் மாணவர் பதிவுகள் நடைபெறும்.
  • மாணவர்களுக்கான அழைப்பிதழ் கடிதங்களும் மாணவர் பதிவு தொடர்பாக கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் தொடர்பான அறிவித்தல் கடிதங்களும் தபால் மூலம் அந்தந்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • வழிகாட்டல் விரிவுரைகள் 11ம் திகதி முடிவடைந்ததும் மாணவர் வீடு செல்ல முடியும். விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் பத்திரிகை வாயிலாகவும் கலைப்பீட இணையத்தளம் வாயிலாகவும் அறியத் தரப்படும்.
  • முதலாம்இ இரண்டாம் தொகுதி மாணவர்களின் பெயர்பட்டிலையும் முதலாம் நாள் வரவேற்பு நிகழ்வின் நிகழ்ச்சி நிரலையும் கீழ் உள்ள இணைப்பினுாடாக பார்வையிடமுடியும்.

பிரதிப் பதிவாளர்
கலைப்பீடம்

மாணவர்கள் விபரம்- தொகுதி -I

மாணவர்கள் விபரம்- தொகுதி -II

Invitation- Session -I

Invitation- Session -II