2018/19 கலைப்பீட மாணவர்களில் இதுவரை பாடப்பதிவு செய்யாத மாணவர்களின் விபரங்கள் இங்குதரப்பட்டுள்ளன. எனவே 25.09.2020 திகதிக்கு முன்னர் தமது பாடப்பதிவுகளை இணையவழி ஊடாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இணையவழிக்கற்கை ஆரம்பிக்கப்பட இருப்பதால் இத்தரவு வேண்டப்படுகின்றது. பாடப்பதிவினை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பம் இங்கு தரப்படுகின்றது.

பிரதிப்பதிவாளர் கலைப்பீடம்

பாடப்பதிவை மேற்கொள்ளாதோர் விபரம்

படிவம்

பாடவிபரம்