உதவிக்கொடுப்பனவு

2017/2018 கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவிக் கொடுப்பனவுக்கு தகுதியுள்ள 1ம், 2ம், 3ம் (1ம் பருவம்) வருட கலைப்பீட மாணவர்களில் Bursary கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் கீழே தரப்படுகிறது. (பெயர் விபரங்களை காண்பதற்கு இங்கே சொடுக்கவும்)

தெரிவு செய்யப்பட்டவர்கள் கீழ்வரும் இணைப்பை அழுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள தங்களின் விபரங்களை பூரணப்படுத்தி 10.07.2020 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்கவும். தரவுகளை சமர்ப்பிப்பதற்கு இங்கே சொடுக்கவும்